ஆப்கானிஸ்தானில் வெடி வைத்து தகர்த்திய ஹசாரா தலைவர் அப்துல் அலி சிலை Aug 18, 2021 2796 ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ஹசாரா சமூகத் தலைவரின் சிலையைத் தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். ஆப்கான் மலைப்பகுதிகளில் வாழும் ஹசாரா சமூகத்தினருக்கும், தாலிபான்களுக்கும் நெடுங்காலமாக முன்விரோத...